முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

ஹைக்கூ - haikoo  


சும்மா கிடந்த கல்
உளி செய்த வேலை
சும்மா இல்லை மனிதர்கள்

இலக்கியராஜா
சிவகாசி. இந்தியா.
பேச:+919487402736

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

எது கவிதை?  

எது கவிதை?

வார்த்தைதயின் அடுக்கலா?
இலக்கணத்தின் அடிதொடுதலிலா?
அகந்தையின் அடியை அடிகளில் வைப்பதிலா?
தலைமை தேடும் மை எழுத்திலா?
எது கவிதை?
அட நம் எண்ணங்கள் அழகாய் சொல்லப்படுகிறதே என
எந்த வார்த்தைகள் எண்ண வைக்கின்றதோ
அது கவிதை என்றார் ஒருவர்
ஆம் என் எண்ணங்கள் பல கவிதையாகி இருக்கின்றன
பலரின் வரிகளில்...
என் கவிதைத் தாள்களோ வெள்ளையாகவே இருக்கின்றன....
யுவபாரதி, கந்தகப்பூக்கள்,
சிவகாசி, இந்தியா.
+9198437 53894