அய்யனுக்கு அபிசேகம் செய்து...
அம்மனுக்குப் புடவையும் சாத்தி...
படை தெய்வங்களுக்குப் படையலும் வைத்து
பை உதறி
திருப்தியுடன் கிளம்பும் வரை
தெரியவில்லை....
பசியுடன் அழும்
வாசல் பிச்சைக்காரியின்
அழுகுரல் மழலை...
கந்தகபூக்கள் யுவபாரதி, சிவகாசி. இந்தியா.
*** நெருப்பூ கவிதை *** தமிழ் சினிமா **** புத்தகங்கள் *** சிறுகதைகள் *** ஈழ நெருப்பூ *** கந்தகப் பூக்கள் சிற்றிதழ் ***
Subscribe to:
Posts (Atom)